போக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள போக்கோ சி3 ஸ்மார்ட்போன்!!

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. 
 

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. 

1.    போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடலின் விலை- ரூ. 7499 
2.    போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலின் விலை- ரூ. 8499 

டிஸ்பிளே: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் IPS LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி:  போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் IMG PowerVR GE8320 GPU, 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி  மெமரி, 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, மற்றும் முன்புறத்தில்  5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூப் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

நிறம்: போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

From around the web