இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்17 ப்ரோ எடிஷன் ஸ்மார்ட்போன்!!
 

இந்தியாவில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
 
 

இந்தியாவில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.

கேமரா: இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16 எம்பி கேமரா, 2 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் 10,000 எம்ஏஹெச் பேட்டரி வசதியினைக் கொண்டுள்ளது, இது 18வாட் ஒப்போ பவர் பேங்க் 2 கொண்டதாக உள்ளது.

நிறம்: ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மேஜிக் புளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் வைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

கேமரா: ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா கொண்டுள்ளது. 

இயங்குதளம்: ஒப்போ எப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இந்த ஸ்மார்ட்போன் கலர் ஒஎஸ் 7.2 ஒஎஸ், 4015 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 வாட் வூக் 4.0 பிளாஷ் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.


 

From around the web