ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. 

 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அளவு: ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டதாக உள்ளது. 

மெமரி அளவு: ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டதாக உள்ளது.
 

From around the web