பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத இறுதிக்குள் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
 

ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத இறுதிக்குள் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. 

வண்ணம்: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

கேமரா அமைப்பு:  ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது வெளியான தகவலின்படி நான்கு கேமராக்களைக் கொண்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 13 மெகாபிக்சல் கேமரா உட்பட டெலிஃபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. 

டிஸ்பிளே: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல வளைந்த டிஸ்ப்ளே, மேலும் 1440×3216 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கலர்ஓஎஸ் கொண்டு இயங்கும் தன்மை கொண்டு உள்ளது. 

From around the web