இந்தியாவில் ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியானது

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இன்று வெளியாகியுள்ளது. 

 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இன்று வெளியாகியுள்ளது. 

1.    ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.25,990

டிஸ்பிளே: ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 800 nits பிரைட்நஸ் வசதி, 60Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. 

பிராசஸர் வசதி: ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 12என்எம் பிராசஸர் வசதியை கொண்டதாக உள்ளது. 

கேமரா அமைப்பு: ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினையும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவினையும் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் 4310எம்ஏச் பேட்டரி மற்றும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாக உள்ளது.
 

From around the web