இந்தியாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

இந்தியாவில் வெளியாகியுள்ள ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!

 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அளவு: ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் வசதி கேமராக்களைக் கொண்டதாக உள்ளது. 

மெமரி அளவு: ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டதாக உள்ளது.
 

From around the web