அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் வெளியாகவுள்ள ஒப்போ ஏ93 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஓப்போ ஏ 93 ஸ்மார்ட்போனை அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் வெளியிட உள்ளது.

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ நிறுவனம் ஓப்போ ஏ 93 ஸ்மார்ட்போனை அக்டோபர் 6 ஆம் தேதி மலேசியாவில் வெளியிட உள்ளது.

டிஸ்பிளே: ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் 6.43 அங்குல முழு எச்டி மற்றும் (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 95 SoC செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா: ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் 4,015 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஒப்போ ஏ 93 இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web