இந்த மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன்
 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகின்றது. 

 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகின்றது. 

வண்ணம்: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, சில்வர் போன்ற நிறங்களில் வெளியாகலாம்.

டிஸ்பிளே: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

கேமரா அமைப்பு: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமராவுடன் மேலும் இரண்டு கேமராக்கள் மற்றும் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு இருக்கலாம்.

மெமரி வசதி: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.

இயங்குதளம்: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் கலர் ஓஎஸ் 7.2 மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போன் வைபை 802.11, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம்.
 

From around the web