5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மலிவு விலையில் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்!!

இந்தோனேசியாவில் ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது வெளியாகியுள்ளது.

 

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை - ரூ.13,600

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்:

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720x1,600 பிக்சல்கள் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. 

கேமரா அளவு: இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி tertiary சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் கொண்டதாக உள்ளது.

From around the web