அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியாகிய ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போன்!

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

 
அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியாகிய ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போன்!

வண்ணம்: ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது. 

1.    6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை - ரூ. 14,990 
2.    8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை - ரூ. 16,990 


ஒப்போ ஏ53எஸ் 5ஜி விவரங்கள்:

டிஸ்பிளே: இது 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது மாலி-G57 MC2 GPU, 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: இது கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு: இந்த ஸ்மார்ட்போன் ஆனது 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஹெச் பேட்டரி வசதியினைக் கொண்டதாக உள்ளது.

From around the web