தென் கொரியாவில் வெளியானது ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!
 

ஒப்போ நிறுவனம் தென் கொரியாவில் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
 

ஒப்போ நிறுவனம் தென் கொரியாவில் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனின் விலை - ரூ. 11,990

டிஸ்பிளே: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU, 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 கொண்டுள்ளது.

கேமரா: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

நிறம்: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் மற்றும் மூன்லைட் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது. 

From around the web