இந்தோனேசியாவில் களம் இறங்கியது ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ A33 ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் வெளியாகியுள்ளது.

 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ A33 ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் வெளியாகியுள்ளது.

டிஸ்ப்ளே: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1,520 x 720 பிக்சல்கள் எச்டி + ரெசல்யூஷனைவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டதாகவும், மேலும் கலர்ஓஎஸ் 7.2 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

பேட்டரி: இது 18W சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 5,000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் கொண்டு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா: இது 13 எம்பி மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2MP ஆழ சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது வைஃபை, ப்ளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
 

From around the web