சீனாவில் அறிமுகம் ஆன ஓப்போ ஏ32 ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் சீனாவில் ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பயனர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் சீனாவில் ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பயனர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஸ்பிளே: ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு:ஒப்போ ஏ32 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

பேட்டரி : இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web