ஒப்போ இந்தியாவில் வெளியிட்டுள்ள ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் மற்றும்  IMG PowerVR GE8320 GPU கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் முன்புறத்தில்  8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.


 

From around the web