சீனாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

சீனாவில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

சீனாவில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனின் விலை - ரூ. 15,665

டிஸ்பிளே: ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது 5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: இது அட்ரினோ 610 GPU, 6 ஜிபி LPDDR4x  ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5 கொண்டுள்ளதாக உள்ளது.

கேமரா: இது 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இந்த ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும்,  18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது.

நிறம்: இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஐஸ் நிறத்தில் வெளியாகியுள்ளது. 

From around the web