நாளை வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன்!!
 
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன்!!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 6.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாக இருக்கலாம்.

சிப்செட் வசதி: ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் வசதி கொண்டதாக இருக்கலாம்.

மெமரி அளவு: ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

கேமரா அளவு: ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக இருக்கலாம்.
 
From around the web