விரைவில் களமிறங்கவுள்ள ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்!
 

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz refresh rate வசதியைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா: ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 20எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

From around the web