அசத்தலான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!
 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவல்கள்:

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விலை - ரூ.64,999
ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விலை- ரூ.69,999

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் 1,440x3,216 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 8ஜிபி/12ஜிபி மற்றும் 128ஜிபி/256ஜிபி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 48எம்பி மெயின் கேமரா, 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் 10, 2எம்பி மோனோக்ரோம் சென்சார், 16 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4500 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், கொண்டுள்ளது.

From around the web