அடுத்த மாதம் களமிறங்கத் தயார் நிலையில் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன்!!
 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம். 

மெமரி அளவு: ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாக இருக்கும்.

கேமரா அமைப்பு: ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமராவினைக் கொண்டு இருக்கும். 

சிப்செட் வசதி: ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி வசதியினைக் கொண்டு இருக்கும்.

பேட்டரி அளவு: ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வார்ட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம். 
 

From around the web