ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

 
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவல்கள்:
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விலை - ரூ.49,999
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 246ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விலை- ரூ.54,999

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே மற்றும் 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 8ஜிபி/12ஜிபி மற்றும் 128ஜிபி/256ஜிபி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 48எம்பி பிரைமரி சென்சார், 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மோனோக்ரோம் சென்சார், 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4500 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் ஃ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், கொண்டுள்ளது.

From around the web