இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்!!
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

1.    ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை -ரூ. 42,999 
2.    ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை- ரூ. 45,999

டிஸ்பிளே: ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 புளூயிட் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது அட்ரினோ 650 GPU, 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி, 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது 48 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது யுஎஸ்பி டைப் சி, டால்பி அட்மோஸ், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, இது 65 வாட் வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

நிறம்: ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அக்வாமரைன் கிரீன் மற்றும் லூனார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 

From around the web