ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள நோக்கியா ஜி10

நோக்கியா நிறுவனத்தின் ஜி10 ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள நோக்கியா ஜி10

நோக்கியா நிறுவனத்தின் ஜி10 ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

சிப்செட் வசதி: நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் ஜி10 ஆக்டோகோர் செயலி மூலம் இயங்குவதாக இருக்கும் என்று தெரிகின்றது. 

மெமரி அளவு:  நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு அல்லது 64ஜிபி உள்சேமிப்பு அளவினைக் கொண்டதாக இருக்கலாம். நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவாக 512ஜிபி வரை மெமரி நீடிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளம்: நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

டிஸ்பிளே:  நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் உடன் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, 19:5:9 விகித அளவை கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இருக்கலாம்.

கேமரா அளவு: நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமரா மற்றும் 16 எம்பி கேமரா கொண்டு இருக்கலாம். 


 

From around the web