மலேசியாவில் களமிறங்கவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்!!

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மலேசியாவில் விரைவில் களமிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மலேசியாவில் விரைவில் களமிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வண்ணம்: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் 720x1520 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 11nm பிராசஸர் மற்றும் அட்ரினோ 610 GPU கொண்டுள்ளது.

மெமரி அளவு: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இயங்குதளம்: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது. 

கேமரா அமைப்பு: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

From around the web