ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 4ஜி பீச்சர் போன்கள்!!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.
 
 

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியாவின் 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்களின் விலை- ரூ. 3,151 

டிஸ்பிளே: இந்த பீச்சர் போன் 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இந்த பீச்சர் போன் ஆனது பீச்சர் ஒஎஸ் மற்றும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரையில் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவு: நோக்கியா 4ஜி பீச்சர் போன் 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் நோக்கியா 225 4ஜி அளவினைப் பொறுத்தவரை விஜிஏ கேமரா வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

பேட்டரி: இந்த போன் 1200 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

நிறம்: நோக்கியா 215 4ஜி டர்குயிஸ் மற்றும் பிளாக் நிறத்திலும்,  நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களிலும் வெளியாகியுள்ளது. 


 

From around the web