இன்று விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!!
 

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது இன்று விற்பனைக்கு வந்துள்ளது. 

 

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது இன்று விற்பனைக்கு வந்துள்ளது. 

வண்ணம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் எப்-ஜார்டு, டஸ்க் மற்றும் சார்கோல் பிளாக் போன்ற வண்ணங்களில் கிடைக்கும். 

டிஸ்பிளே: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 720 x 1560 பிக்சல் தீர்மானம், ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 19.5:9 திரைவிகிதம், 400 nits பிரைட்நஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி மற்றும் அட்ரினோ 610 ஜிபியுவினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4 ஜி ஆதரவு, வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
 

From around the web