இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அடுத்து இன்று நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது.

 

இந்தியாவில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அடுத்து இன்று நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது.

டிஸ்பிளே: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 6.39′ இன்ச் 720 x 1560 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி கொண்டுள்ளது. 

மெமரி அளவு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி வரை கூடுதல் சேமிப்பிற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டு வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அமைப்பு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு உள்ளது.


 

From around the web