இந்தியாவில் வெளியாகியது நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் !!

இந்தியாவில் நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் ஆனது வெளியாகியுள்ளது. இந்த நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 2 மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

இந்தியாவில் நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் ஆனது வெளியாகியுள்ளது. இந்த நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 2 மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 மாடல் 1.55 இன்ச் டச் ஹெச்டி ட்ரூவியூ டிஸ்ப்ளே மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5.0 கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. 

சிறப்பு அம்சம்: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 24x7 இதய துடிப்பு டிராக்கிங், எஸ்பிஒ2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட் மற்றும் அழைப்புகள், டெக்ஸ்ட், ஆப், சமூக வலைதள நோட்டிபிகேஷன் உள்ளிட்டவைகளக்கு வைப்ரேஷன் அலெர்ட்கள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9 இயங்குதளங்களைக் கொண்டுள்ளது. 

பேட்டரி: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் 210 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 30 நாட்களுக்கான ஸ்டான்ட்பை கொண்டுள்ளது.

வண்ணம்: நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 மாடல் ஜெட் பிளாக், ஜெட் புளூ, ஸ்மோக் கிரே, ஸ்மோக் கிரீன், ரோஸ் பின்க் மற்றும் ரோஸ் ரெட் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

From around the web