சீனாவில் வெளியானது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்!!

சீனாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது வெளியாகி உள்ளது.

 

சீனாவில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது வெளியாகி உள்ளது.

டிஸ்பிளே: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி:  ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

From around the web