இந்தியாவில் வெளியானது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெளியாகி உள்ளது.

 

இந்தியாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெளியாகி உள்ளது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை- ரூ. 14,999

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை- ரூ. 16,999

டிஸ்பிளே: ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது

பிராசஸர் வசதி:  ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. இது மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி, 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா: இது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார் போன்றவற்றையும், மேலும் 16 எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

From around the web