இந்தியாவில் களம் இறங்கியுள்ளது நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியிட்டு உள்ளது.

 

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியிட்டு உள்ளது.

நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடலின் விலை - ரூ. 8499

நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலின் விலை - ரூ. 9499

டிஸ்ப்ளே: நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி: இது 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி வசதியினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 10 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

நிறம்: ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web