நாளை களமிறங்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன்!! 

மோட்டோரோலா நிறுவனம் நாளை அதன் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. 

 

மோட்டோரோலா நிறுவனம் நாளை அதன் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. 

டிஸ்பிளே: மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மற்றும்  720x1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரி அளவு: மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: மோட்டோ இ7 ஸ்மார்ட்போன் 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆதரவினைக் கொண்டுள்ளது.
 

From around the web