சீனாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்!!
 

சீனாவில் மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
 

சீனாவில் மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்பிளே: மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2520×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரி அளவு: மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி மற்றும் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கேமரா: மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி மற்றும் 8எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் 5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web