128ஜிபி ரியர் கேமராவுடன் விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்!
 

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

 
128ஜிபி ரியர் கேமராவுடன் விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்!

வண்ணம்: இது Dynamic Grey மற்றும் Frosted Champagne நிறங்களில் கிடைக்கும்.

மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை - ரூ.17,999

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது 6ஜிபி மெமரி அளவினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு: இது 128ஜிபி ரியர் கேமரா, 108எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32எம்பி செல்பி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது. 
 

From around the web