108எம்பி ரியர் கேமராவுடன் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் வெளியீடு!! 
 

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
108எம்பி ரியர் கேமராவுடன் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

ஆன்லைனில் கசிந்துள்ள மோட்டோ ஜி60 விவரங்கள்:

டிஸ்பிளே: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸபிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்கலாம்.

மெமரி அளவு: மோட்டோ ஜி60 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

சிப்செட் வசதி: மோட்டோ ஜி60 ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: மோட்டோ ஜி60 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

கேமரா அளவு: மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் 108எம்பி ரியர் கேமரா, 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா கொண்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
 

From around the web