ஐரோப்பாவில் மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் வெளியீடு! 
 

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் இன்று ஐரோப்பாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 

 

வண்ணம்: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன் மற்றும் ஸ்டீல் க்ரே போன்ற வண்ணங்களில் கிடைக்கும். 

டிஸ்பிளே: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி, ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாக உள்ளது. 

சிப்செட் வசதி: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி மூலம் இயங்குவதாக உள்ளது. 

மெமரி அளவு: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்சேமிப்பினை மெமரி அளவாகக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 5எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் மற்றும் 13எம்பி செல்பி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் ப்ளூடூத் வி5.0, வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினை கொண்டதாக உள்ளது.
 

From around the web