இன்று விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி40 ஃபியூஷன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி40 ஃபியூஷன் சமீபத்தில் இந்தியாவில் வெளியாகியது. இந்த  மோட்டோ ஜி40 ஃபியூஷன் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.

 
இன்று விற்பனைக்கு வந்த மோட்டோ ஜி40 ஃபியூஷன்!

1.    மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மாரட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை - ரூ.13,999
2.    மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மாரட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின்  விலை- ரூ.15,999

வண்ணம்: மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் டைனமிக் கிரே மற்றும் Frosted Champagne நிறங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: இது 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் எச்டிஆர் 10 ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 4ஜிபி/6ஜிபி மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி அளவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: இது 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 16எம்பி பேட்டரி மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.
 

From around the web