மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன்!!
 

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 100 என்ற ஸ்மார்ட்போனை மார்ச் 25 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 100 என்ற ஸ்மார்ட்போனை மார்ச் 25 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மோட்டோ ஜி 100- இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்கள்:

டிஸ்பிளே: இது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2520×1080 பிக்சல் தீர்மானத்துடன் 90Hz டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம்.

மெமரி அளவு: இது 6ஜிபி / 8ஜிபி ரேம் அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆர்வினைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தைக் கொண்டதாக இருக்கலாம்.

கேமரா அமைப்பு: இது 64எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், ToF stereoscopic டெப்த் லென்ஸ் மற்றும் 16எம்பி மற்றும் 8எம்பி கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: இது 5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக இருக்கலாம்.
 

From around the web