தென் கொரியாவில் களமிறங்கிய மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!!
 

மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இன்று தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இன்று தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6 இன்ச் OLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் வசதியினை கொண்டுள்ளது.

மெமரி அளவு: மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன்  6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தினைக் கொண்டுள்ளது. 

கேமரா: மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி சென்சார், 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது. 

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் XT2 113-2 மற்றும் XT2 113-3 என்ற இரண்டு வேரியண்டுகளில் வெளியாகி உள்ளது.

From around the web