செப்டம்பர் 23 ஆம் தேதி களம் இறங்குகிறது மோட்டோ E7 ஸ்மார்ட்போன்!!

மோட்டோ E7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி களம் இறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

மோட்டோ E7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி களம் இறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மோட்டோ E7 ஸ்மார்ட்போனின் விலை- 13,000 ரூபாய்

டிஸ்பிளே: மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் இது வாட்டர் டிராப் நாட்ச் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி: மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன460 SoC வசதி கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, 64ஜிபி மெமரி, எக்ஸ்பேண்டபிள் மெமரி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 5,000mAh கொண்டதாகவும், மேலும் 10W சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது.

கேமரா: இது 48 பிக்சலுடன் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சலடுன் டெப்த் கேமரா. முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜேக், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார் கொண்டுள்ளது.

 

From around the web