களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

டிஸ்ப்ளே: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: பிராசஸர் வசதி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வசதி கொண்டுள்ளது.

From around the web