இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் வெளியீடு!! 
 

இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது.

 

இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது.

சிப்செட் வசதி: மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் இன்டெல் கோர் ஐ3 முதல் ஐ7 வரை 11th Gen இன்டெல் இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் கொண்டுள்ளது.

மெமரி அளவு: மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. 

டிஸ்பிளே: மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் 4கே பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்பிளே கொண்டுள்ளது. 

ஆடியோ வசதி: மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் டால்பி ஆடியோ வசதியுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. 

கேமரா அமைப்பு: மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் பின்புறத்தில் 8எம்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் ஆனது வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.0, யூ.எஸ்.பி-சி போர்ட், யூ.எஸ்.பி-ஏ போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

From around the web