வெளியாகி ஓராண்டு கழித்து ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வந்த மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 ஸ்மார்ட்போன்!!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகி ஓராண்டுகள் ஆன நிலையில், ஆஃப்லைன் கடைகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. 

 

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகி ஓராண்டுகள் ஆன நிலையில், ஆஃப்லைன் கடைகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. 

டிஸ்பிளே: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 2 ஜிபி / 4 ஜிபி ரேம் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு OS இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 13MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார், 8 எம்.பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ வைபை ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
 

From around the web