இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் வெளியீடு! 
 

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது.

 
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது.

மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.10,499
மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.11,999

வண்ணம்: மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்.

டிஸ்பிளே: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 450nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவு: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா, 8எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் புளூடூத் வி 5.0, 4ஜி, டூயல் சிம், டூயல் வைஃபை பேண்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web