எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. 

 

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. 

டிஸ்பிளே: எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் எச்டி ப்ள்ஸ முழு விஷன் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு:  எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா முன்பக்கத்தில் 8எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப் சி போர்ட், வைபை, ப்ளூடூத் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவாக 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

From around the web