LG Q31 என்ற ஸ்மார்ட்போனை கொரியாவில் அறிமுகம் செய்துள்ள எல்ஜி நிறுவனம்!

எல்ஜி நிறுவனம் LG Q31 என்ற ஸ்மார்ட்போனை கொரியாவில் வெளியிட்டு உள்ளது.

 

எல்ஜி நிறுவனம் LG Q31 என்ற ஸ்மார்ட்போனை கொரியாவில் வெளியிட்டு உள்ளது.

டிஸ்பிளே: எல்ஜி Q31 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18.9: 9 விகித நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: எல்ஜி Q31 ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

மெமரி: எல்ஜி Q31 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1 டிபி வரை சேமிப்பு கொண்டுள்ளது.

கேமரா:  எல்ஜி Q31 ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இது 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web