சீனாவில் எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

சீனாவில் எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது.
 
 

சீனாவில் எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது.

நிறம்:  எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் கிரே வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது, இது 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி:  எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவு:  எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம்,  64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.


 

From around the web