எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!
 

எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான எல்ஜி நிறுவனம் அதன் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

 

எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான எல்ஜி நிறுவனம் அதன் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

டிஸ்பிளே: எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ 630 GPU, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது. 

From around the web