பிப்ரவரி 12 ஆம் தேதி லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் வெளியீடு! 

இந்தியாவில் லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடல் ஆனது பிப்ரவரி 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்தியாவில் லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடல் ஆனது பிப்ரவரி 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலின் விலை- 61,000 ரூபாய்

டிஸ்பிளே: லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் 2560 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 11.5 இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. 

பிராசஸர் வசதி: லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: மேலும் வெப் கேமரா என எடுத்துக் கொள்கையில் லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் 13எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் 8600 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட்  4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.
 

From around the web