இந்தியாவில் லெனோவா டேப் பி11 ப்ரோ வெளியீடு! 

இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் லெனோவா டேப் பி11 ப்ரோ வெளியாகி உள்ளது. 

 

இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் லெனோவா டேப் பி11 ப்ரோ வெளியாகி உள்ளது. 

டிஸ்பிளே: லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் 11.5 இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதி, 2560 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 500nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி:  லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ் மற்றும் 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவையும் கொண்டுள்ளது.

பேட்டரி: லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலில் 8600 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web