ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்! 
 

லெனோவோ நிறுவனத்தின் லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

லெனோவோ நிறுவனத்தின் லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: லெனோவா லீஜியன் 2 ப்ரோ 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டு இருக்கலாம்.

மெமரி அளவு: லெனோவா லீஜியன் 2 ப்ரோ 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: லெனோவா லீஜியன் 2 ப்ரோ 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 110 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.

இயங்குதளம்: லெனோவா லீஜியன் 2 ப்ரோ ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: லெனோவா லீஜியன் 2 ப்ரோ இரட்டை சிம் ஆதரவு, 4 ஜி வோல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 பி /ஜி /என், புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம்.
 

From around the web